காளை வீரர்களோடு மல்லுக்கட்டும்
ஜல்லிக்கட்டு இன்று சட்ட வீரற்கோளோடு
மல்லு கட்டுகிறது சாதி மதம் இல்லாமல்
சமமாக பார்க்கும் ஜல்லிக்கட்டு இன்று
சந்தியில் மல்லு கட்டி நிற்கிறது
தீர்ப்பை தேடி தெருவெல்லாம் கூட்டம்
மாணவர்களின் எழுச்சியான மனித சங்கிலி
மாறுபட்ட கருத்தோர் கூட இன்று
மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டால்
கருத்தால் ஒன்று பட்டார்கள்
மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு
விரைவில் வெற்றி மகுடம் சூடும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.