நித்திரையில் வரும் கனவோ !நிழலாய்த்தொடரும் உறவோ !கடையில் இருக்கும் பொருளோ !காகிதத்தில் எழுதும் கதையோ !நீதியின் தராசும் நிதியின் பக்கம் -நிழலாய்ப்போனதில் :மெய்யும் இன்று -பொய்யாய்ப் போனதே !வாய்தா வாங்கியே வழக்கும் நீளுது !வறுமை அன்றோ வறட்சியில் வாடுது !கேட்டுப்பையில் காசும் நிறைந்தது !கோர்டில்பைலோ கேசாய் குமியுது !நீதியை தேடி ஒரு கூட்டம் !நித்திரை தொலைத்தது ஒரு கூட்டம் !தானாய் சேருது ஒரு கூட்டம் !இணையதளத்தால் கூடுது ஒரு கூட்டம் !வீதியைய் நிறைத்தது ஒரு கூட்டம் !விளங்கவும் மறுக்குது மறு கூட்டம் !நாட்டை பிடித்த கேடா !நயவஞ்சகத்தின் நாடா !எதிர்க்க துணிந்தோம் ;எதிரியும் இல்லை !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.