விடுதலை : ஸ்ரீநிவாஸ் சுரேஷ்

Updated on
1 min read

காலைப் பொழுதை
உறங்கிக் கெடுக்கும்
உடல்  சோம்பலிருந்து
விடுதலை வேண்டும்!

அறிவை மறந்து
மதிப்புப்பெண் பெறும்
கல்வி படிப்பிலிருந்து
விடுதலை வேண்டும் !

பணம் பதவிக்காக
பண்பை மறந்து 
வாழும் நிலையிலிருந்து
விடுதலை வேண்டும்!

வேண்டும் வேண்டும்
எல்லோருக்கும் வேண்டும்
எண்ணத்தில் சிந்தனையில்
விடுதலை வேண்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com