வீரமங்கை: வே.புனிதா வேளாங்கண்ணி

Updated on
1 min read
அஞ்சாத வீரம்..அழியாப் புகழ் பெற்ற‌ராணி லட்சுமிபாய் முதல்ஆங்கிலேயரைஎதிர்த்து போராடிவெற்றிபெற்றஎம் வேலு நாச்சியார்..ஒத்துழையாமைஇயக்கத்தில்அனைவரையும்பிரமிக்க வைத்த‌மிருதுளா சாராபாய்..அன்னியநாட்டு பெண்மணி என்றாலும்எமக்காம குரல் கொடுத்துஇந்தியா என் தாய் நாடு என‌குரல் கொடுத்த‌அன்னிபெசன் அம்மையார்...என்று இன்னும்எத்தனை எத்தனை பேர்அஞ்சாத வீரத்தின்மணிமகுடங்கள் சொல்லி மாளாதுஅடுப்பூத மட்டுமல்ல நாங்கள்என தம் வீரத்தை உலகுக்குஉணர்த்திய வீர மங்கைகள் ....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com