மரத்தை மறித்து
களைத்த மனிதன்
நிழலை தேடுகிறான்,
இளைப்பார...
மரமோ மறுக்கவில்லை
நிழல் தர...
மண் மீது விழுந்த
மரத்தின் நிழலை-மறித்து
மண்ணிற்குள் விழ வைத்தாய்...
மனிதா.. நிழல் வேண்டுமா??
மண்ணிற்குள் செல்..
நிழலை தேடி...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.