நிழல் தேடி : எஸ். சுரேஷ்

Updated on
1 min read

பரந்து  விரிந்த 
பேர ண்டத்தில் 
பரந்த வெளியில் 
உருவான காற்றும் 
கடலின் அலைகள்  
மோதும் ஓசையும் 
ஒரு நாளும் 
ஒடுங்காது இயங்கும் !

கருவில் உண்டான 
இதய துடிப்பும்  
வாழ்வில் வந்த 
வசதியும் பதவியும் 
நிம்மதி நாடி 
நிறைவு பெற 
ஒரு நாள் 
நிழல் தேடும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com