நிழல் தேடி: சசி எழில்மணி

Updated on
1 min read

சுட்டெரிக்கும் சூரியனாய்
வாட்டிடும் காலங்கள்
சுடர்விடும் எண்ணங்களை
அனைத்திடும் சூழல்கள்
பாதைகள் தடம் மாற
நோக்கங்கள் தடுமாற
நடுக்கத்தில் உடலும்
கலக்கத்தில் உள்ளமும்
வாட்டத்தை போக்கிட
ஊட்டத்தை பெற்றிட
தனிமையில் அலைகிறேன்
நிழல் தேடி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com