ஆறோடும் நீரோடும்: தஞ்சை ரீகன்

Updated on
1 min read

ஆறோடும்
ஊரோடும்

நீரோடும்
உறவோடும்

வேரோடும்
வீடு கட்டி

வேறின்றி
உண்டுகளித்து
உயிரோடி 
உளம் மகிழ்தல்

நினைவிலேயே
நிம்மதி குளிரணைக்கும்

வாழ்பிறவி
கூதல் சொர்க்கமே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com