ஆறோடும் நீரோடும்: -விக்னேஷ் 

Updated on
1 min read

நீரோடும் பொழுதினிலே ஆறோடும்
நீ ஓடும் பொழுதினிலே ஆர் வருவார் சொல் மகளே
நான் ஆறோடும் போனதில்லையே
நான் யார் ஓடும் இல்லையடி சொல் மகளே
நீரோடும் பொழுதினிலே எனக்கு ஆறிருப்பார்
நீ ஓடும் பொழுதினிலே யார் இருப்பார் சொல் மகளே
நான் ஆறோடும் போனதில்லை
நான் யாரோடும் இல்லையடி செல்வ மகளே
நீரோடும் ஆரோடும் எவர் வருவார்
நீர் ஓடும் பயன் எனக்கு விளங்குதில்லை
நான் ஓடும் பயன் உனக்கு மட்டும் சொந்தமென்று உணர்வாயோ
செல்வ மகளே செல்ல மகளே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com