ஆறோடும் நீரோடும் கரையில்
அன்று
நாடு தழைத்தது
ஆட்சி அமைந்தது
தொழில்கள் செழிந்தன
பண்டமாற்று நடந்தது
நாகரீகம் வளர்ந்தது
பயிர்கள் அறுவடை செய்யப்பட்டன
நல்லறம் வளர்ந்தது
ஆடல் பாடலும் பிறந்தது
ஆய கலைகள் பிறந்தன.
இன்று
நீரோடும் ஆற்றை
நாங்கள்
தேடுகிறோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.