கவிஞனின் கற்பனை வற்றிப் போனது
கவிதைகளில் ரசனை இற்றுப் போனது
மனிதனின் மனங்களில் மனிதம் அற்றுப் போனது
நீர்நிலைகளில் மணலும் காணாமல் போனதே...
பசுமை வளங்களில் மனிதன் பார்வை
பட்டதாலோ என்னவோ பாவம் இங்கே குளங்களின்
படிக்கட்டுகளில் மணல் திட்டுக்கள் மட்டும் மிச்சமாய்
இருக்கிறது இன்னும் சுரண்டப்படாமல்..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.