நீர் வற்றிய குளம் : வே.புனிதா வேளாங்கண்ணி

Updated on
1 min read
பெரியோர்களுக்குநடைபயிற்சி பயில‌வும்பிள்ளைகளுக்குகிரிக்கெட் ஆடவும்தாத்தா பாட்டிகளின்பஞ்சாயத்து அரங்கேற்றவும்காக்கா குருவிகளின்ரீங்கார சந்தையாகவும்காளையர்களின்கபடிக் கூடமாகவும்மங்கையரின்பாண்டி ஆட்டக்களமாகவும்அம்மாவுக்குவறட்டி காயும் இடமாகவும்சலைவைத் தொழிலாளிக்குதுணி உலர்த்தும் தள‌மாகவும்மாறிப் போனதுநீர் வற்றிய குளங்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com