உலகை முழுதாய்
படைத்து விட்டானென்று
உளறிக்கொண்டிருந்த பிரம்மன்
தன்னை ஓவியம் தீட்ட
ஓர் இறகு கேட்டான்
ஒற்றை சிறகையே கொடுத்து விட்டு
உன்னையாவது ஒழுங்காய்
வரைந்து கொள் என்றேன்!
எனக்காய் பறந்து வந்தது
இன்னொரு வானம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.