ஒற்றைச் சிறகோடு: ஒற்றைச் சிறகோடு

Updated on
1 min read

ஒற்றைச் சிறகினால்
பயனும் உண்டோ
சுதந்திரப் பறவை
வானில் பறக்குமோ
பறக்காதப் பறவையது
அச்சம் கொண்டிருப்பதுப்போல்
நானும் இருக்கின்றேன்
சிறகு விரிக்கும் எண்ணங்கள்
தடைபட்டுப் போனதால்
பயம்கொண்ட பறவையும்
மகிழ்ச்சியாய் இருக்குமோ
ஒற்றைச் சிறகோடு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com