ஒற்றைச் சிறகோடு: கவிஞர் மா.உலகநாதன்

Updated on
1 min read

படைப்பின் விசித்திரம்,
இந்தச் சித்திரம்!
போகிற போக்கில் 
கடவுள் படைத்தானோ?
ஆனாலென்ன?
இருக்கும்  சிறகில்
நம்பிக்கை இரத்தம் பாய்ச்சுவேன்;
நாடெங்கும் பறப்பேன்;
நல்லுறவை வளர்ப்பேன்
பிறப்பெடுத்த பெரும் பயனை
பேருலகுக்கு அறிவிப்பேன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com