கருவில் தொலைந்த குழந்தை: கா. மகேந்திரபிரபு

Updated on
1 min read

தாய் மொழியென்போம் 
தாய் நாடென்போம் 
தாயே சரணமென்போம் 
தாயை போற்றுவோம் !

பெண்ணே நதியாய்
பெண்ணே தாயாய் 
மண்ணின் தலைவியாய்
மண்ணை ஆள்கிறாள்!

பெயரளவில் மட்டும் 
தானோ இதெல்லாம்  !
பெண்ணை நடத்தும் 
நாட்டின் நிலை தானோ ?

கருவிலும் பெண் படும் 
சோதனை வேதனை 
கருவில் தொலைந்த குழந்தை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com