அவ்வப்போது அவரை
யாரேனும் கொடுத்தால் பாகல்
கிடைத்தபோது பூசணி
வாங்கி வந்த புடலை
தெற்கே மிளகாய்
மேற்கே துவரை
வடக்கே வெள்ளரி
கிழக்கே கீரை
தோட்டத்தின் எல்லா திசைகளிலும்
விதைக்கப்பட்ட விதைகள்
முளைத்ததைக் காண முடியவில்லை. . .
கருவில் தோலைந்த குழந்தையைப்போல. . .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.