கருவில் தொலைந்த குழந்தை: சசி எழில்மணி

Updated on
1 min read
நடப்பு நிகழ்வைஉள்ளிருந்து உணர்ந்ததோஉருபெறும் முன்னமேகருவது அறிந்ததோ!பிஞ்சுப் பாதமதுமண்ணிலே பதிவதுதவறென்று நினைத்ததோஅது கருவிலே தொலைந்ததோ!!சுகமான புவியிதுபாழ்பட்டுக் கிடக்குதோசுமந்த நினைவுகள்கனவாகிப் போனதோ!!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com