பெண் என்றால் பேயுமிறங்கும் வயிற்றில்
பெண் சிசு என்றால் தாய் இறங்கவில்லை
கருவிலே திருவிருக்கலாம் கருதுவிடுவீர்
கருவை அழிப்பது பாவச்செயல் அறிந்தீடுவீர்
அது செய்த குற்றமா? நீவீர் செய்த குற்றமா?
காலம் செய்த கோலமா? கலிகால விளைவா?
மனம் போல் வாழ்ந்து மறுஉயிரை உருவாக்கி
மனதைக் கல்லாக்கிக் குழவி தொலைக்காதீர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.