பெண் என்ற வார்த்தையைக் கேட்டாலேபேசாமலேயே வாயடைத்து விடுவர்.வெளியுலகைக் காண விரும்பாமல்கருவிலே தொலைந்து தேட வைத்தாய்.காமக் கொடூர்களின் வலையில் சிக்காமல்கருவிலே கரைந்து காணாமல் போனாய்.வரதட்சணை வலையில் சிக்கிசின்னாபின்னமாகாமல்கருவிலே கலைந்து கண்மூடினாய் .கருவிலே தொலைந்த குழந்தையைகல்லறையிலே தேடும் நிலை உருவாகி விட்டது.கருவிலே தொலைந்த குழந்தை தொலைந்ததாகவே இருக்கட்டும்.வெளியுலகிலே வந்து வேதனைப்பட வேண்டாமல்லவா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.