கோடி கோடியாய்குவித்து வைத்தஉணர்வுகளை கொட்டிநாடி நரம்புகளின்ஓட்டம் மீண்டும்யோனிக்கு திரும்பஎண்ணங்கள்அண்டத்தில் குவியகும்மிருட்டில்உதித்தசூரியனே!கருவரையை பிரகாசிக்கசெய்தவன்- இனிதென்றலாய் தீண்டிஎத்தனை பூக்களைமலரசெய்வாய்பூமியைய் பிளந்துஎத்தனை விதைகளைமுளைக்க செய்வாய்எதை சாதிக்கஉதித்தாய் இன்றுபாரதி விட்டகவிதை செய்யவா?வள்ளுவன் வகுக்காதவார்த்தை புனையவா?எதைத்தர வந்தாய் இங்குமருந்தில்லா நோய்க்குவிடை சொல்லவா?இளம்மாதர்படும் பாட்டைகளையெடுக்கவா?எத்தனை கனவுகள்உனக்கும் எனக்கும்உனக்கானவை என்னிடம்எனக்கானவை உன்னிடம்கோபுரமாய்தாங்கி நிற்கிறேன்கள்ளிப்பாலில் கரைந்தஉனையெண்ணி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.