யார் இட்ட சாபம்: கே.ஆர்.கார்த்திகா

Updated on
1 min read
பெண்ணாகப் பிறத்தல் பெருந்தவம்!அன்னையாய் வாழ்தல் அருந்தவம்!தாய்மை என்பது தனித்துவம்!அம்மா என்பதே உலகின் உயர்பதவி!இருந்தபோதிலும்பெண்ணாக உயிர்த்துபெண்ணாகப் பிறந்துபெண்ணாகத் தவழ்ந்துபெண்ணாக வளர்ந்துபெண்ணாக நின்றுபெண்ணாக நடந்துபெண்ணாக பூ(ரி)த்துபெண்ணாக பிரசவித்துஆராய்ந்து பார்த்தவுடன்‘பெண்ணேதான்’ என்றானவுடன்பெண்ணே பெண்ணைக்கொல்வதுயார் இட்ட சாபம்? 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com