யார் இட்ட சாபம்: ஜெயா வெங்கட்

Updated on
1 min read
அன்று தலைவரின் பிறந்தநாள்!அலங்கார வளைவு விழுந்ததுவழிப்போக்கன் மரணம்!          யார் இட்ட சாபமோ?துள்ளி ஆடவேண்டிய குழந்தைகள்ளிப்பால்கொடுத்துகொன்றனர்பெண்சிசு என்பதால்!         யார் இட்ட சாபமோ?திறந்து கிடந்தசாக்கடை மூடமறந்து போனதன்  விளைவு சிறுவன் விழுந்து மடிந்தான்!        யார் இட்ட சாபமோ? வராத தட்சணைக்கு இன்றுவாழ வந்த  மருமகள்காஸ்அடுப்பு  வெடித்து இறந்தாள்!        யார் இட்ட சாபமோ! மரங்கள் பற்றி எரிந்தன குரங்கணிமலையில் கோரவிபத்து கருகி வெந்தது  இளைஞர்கூட்டம்!          யார் இட்ட சாபமோ? பேதைஅவளைநெஞ்சில்நிறைத்துமேதையாக்கும் பெற்றவர் கனவைபோதையேறியபாவிகள்அழித்தது!         யார் இட்ட சாபமோ? தீதும் நன்றும் பிறர்தர வாராது!  தீராது வரும்   சாபங்கள் தீண்டாமல் நம்மை காக்கநல்லெண்ணம்என்றும்வளர்த்து    நற்செயல்  மட்டும்  புரிந்து நம் சந்ததியினரை வாழ்விப்போம்! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com