என்றும் என் இதயத்தில்: ஈழநங்கை

Updated on
1 min read
வாழ்க்கை எனும் சக்கரத்தில்குழந்தைப் பருவம் பள்ளிப் பருவம்வாலிபப்பருவம்முதுமைப்பருவம் எனவாழ்க்கைப்பருவமதுநகா்ந்து செல்கிறதுஇக்கால நீட்சியின்நினைவுப் பொக்கிசமாய்பசுமரத்தாணியாய்மறக்கமுடியாத நாட்களாய்கண்கள் பனித்து நிற்கநினைத்து நினைத்துமீட்டிப் பாா்க்கிறேன்மீண்டும் திரும்பிட முடியாதபள்ளிப் பருவமதைஆண்டுகள் பல கடந்தும்என்றும் என் இதயத்தில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com