
கவிதைமணி பகுதிக்கு ஆதரவு தரும் கவிஞர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி..!
கவிதைமணியில் வெளிவரும் கவிதைகளில் சிறந்த இரண்டு கவிதைகளைத் தேர்ந்தெடுத்து அதை காணொளியாக தினமணி யூட்யூப் சானலில் பதிவிடவிருக்கிறோம். தயாராகிவிட்டீர்களா கவிஞர்களே!
புதிய பொலிவுடன் தயாராகவிட்ட கவிதைமணி பகுதிக்கு நீங்கள் எழுத வேண்டிய கவிதைக்கான தலைப்பு முதல் முத்தம்! கவிதைமணியில் உங்கள் கவிதை வெளிவர வேண்டும் என விரும்பும் கவிஞர்கள் பின்வரும் விஷயங்களை கவனத்தில் கொள்ளவும்.
உங்கள் கவிதைகளை kavidhaimani@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். மேற்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அடுத்த புதன்கிழமைக்கு முன்பாக அனுப்ப வேண்டுகிறோம். கவிதைக்குக் கீழே உங்கள் பெயரை மறக்காமல் தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.