நீள்கடல்சூழ் இலங்கைக்கோன்
தோள்கள், தலை துணிசெய்தான்
தாள்கள் தலையில் வணங்கி
நாள்கடலைக் கழிமின்னே.
நீண்ட கடலால் சூழப்பட்ட இலங்கையின் தலைவன் இராவணன். அவனுடைய தோள்களை, தலைகளைத் துண்டித்தான் எம்பெருமான், அவனது திருவடிகளைக் குனிந்து வணங்குங்கள், அவ்வாறே மீதமுள்ள வாழ்நாளாகிய கடலைக் கழியுங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.