முதற்பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல்10

கையின் விரல்களைச் சேர்த்து நொடிக்கும்
Updated on
1 min read

கடிவார் தீய வினைகள்
நொடிஆரும் அளவைக்கண்,
கொடியா அடுபுள் உயர்த்த
வடிவார் மாதவனாரே.

கையின் விரல்களைச் சேர்த்து நொடிக்கும் நேரத்துக்குள் தீய வினைகளைப் போக்கிவிடுகிறவர் எம்பெருமான், பகைவர்களை அழிக்கும் கருடனைக் கொடியாகக் கொண்டவர், அழகிய பெருமான், திருமகளின் கணவனான மாதவன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com