முதற்பத்து இரண்டாம் திருவாய்மொழி - 5

மோட்சநிலையைவிட உயர்ந்தது பரமபதம்.
Updated on
1 min read

அற்றது பற்றுஎனில்
உற்றது வீடு உயிர்,
செற்று அது மன்உறில்
அற்று இறைபற்றே.

பற்றுகளை விட்டால், உயிருக்கு மோட்சம் கிடைக்கும்.

யோசித்துப் பார்த்தால், அந்த மோட்சநிலையைவிட உயர்ந்தது பரமபதம். ஆகவே, அந்த மோட்சநிலையையும் வெறுக்க வேண்டும், அதையும் துறந்து இறைவனைப் பற்றிக்கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com