முதற்பத்து இரண்டாம் திருவாய்மொழி - 6

நீங்கள் அவன் மீது பற்று வையுங்கள்,
Updated on
1 min read

பற்றுஇலன் ஈசனும்
முற்றவும் நின்றனன்,
பற்றுஇலையாய் அவன்
முற்றில் அடங்கே.

எம்பெருமான் இந்த உலகப்பொருள்கள் அனைத்தையும் பற்றிக்கொண்டு அவற்றில் வாசம் செய்கிறான். நீங்கள் அவன் மீது பற்று வையுங்கள், அவனுக்குள் முழுமையாக அடங்குங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com