எண்பெருக்கு அந்நலத்து
ஒண்பொருள் ஈறுஇல
வண்புகழ் நாரணன்
திண்கழல் சேரே.
இவ்வுலகில் உயிர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது, அவை வெவ்வேறு குணங்களைக் கொண்டவையாகவும், சிறந்த பொருளாகிய ஞானத்தைப் பெற்றவையாகவும் இருக்கின்றன,
எல்லையற்ற அவ்வுயிர்களையெல்லாம், உயர்ந்த புகழைக்கொண்ட எம்பெருமான் நாராயணனின் உறுதியான திருவடிகளில் சேருங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.