முதற்பத்து இரண்டாம் திருவாய்மொழி - 11

சடகோபரின் பாடல்கள்
Updated on
1 min read

சேர்த் தடத் தென்குரு
கூர்ச் சடகோபன்சொல்
சீர்த்தொடை ஆயிரத்து
ஓர்த்த இப்பத்தே.

குளங்கள் நிறைந்த அழகிய திருக்குருகூரில் அவதரித்த சடகோபரின் பாடல்கள் இவை, இறைவனின் சிறப்புகளைத் தொடுத்துப் பாடப்பட்டவை, அந்த ஆயிரம் பாடல்களில் இந்தப் பத்தும் ஆராய்ந்து அருளப்பட்டவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com