பிறப்பு, இறப்பு, மூப்பு, பிணிதுறந்து பின்னும்
இறக்கவும் இன்புடைத்தாம்ஏலும், மறப்புஎல்லாம்
ஏதமேஎன்றுஅல்லால் எண்ணுவனே, மண்அளந்தான்
பாதமே ஏத்தாப் பகல்.
பிறப்பு, இறப்பு, மூப்பு, பிணி ஆகியவற்றைப் போக்கிய பிறகு, கைவல்யம் என்கிற நிலையை அடையலாம், ஆனால், நான் அதனை விடும்பமாட்டேன்,
இந்தப் பூமியை அளந்தவனான எம்பெருமானின் திருவடிகளை வணங்காத பகல்பொழுதை, அவனை மறக்கும் நேரங்களை நான் துன்பமாக எண்ணுவேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.