இரண்டாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 4

பூவிலே நான்முகப் பிரம்மனை
Updated on
1 min read

தேவும் எப்பொருளும் படைக்கப்
பூவில் நான்முகனைப் படைத்த
தேவன் எம்பெருமானுக்கு அல்லால்
பூவும் பூசனையும் தகுமே?

தேவர்களில் தொடங்கி அனைத்துப் பொருள்களையும் படைப்பதற்காகப் பூவிலே நான்முகப் பிரம்மனைப் படைத்தான் எம்பெருமான், அந்தத் தேவனைத் தவிர மற்றவர்களுக்குப் பூப்போட்டுப் பூசை செய்வது தகுமா? (தகாது.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com