ஓடும் புள் ஏறிச்
சூடும் தண்துழாய்
நீடு நின்றுஅவை
ஆடும் அம்மானே.
எம்பெருமான் கருடனின் மீதேறி வருவான், குளிர்ச்சியான துளசிமாலையைச் சூடிக்கொள்வான், அவற்றோடு என்றும் கலந்து பழகுவான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.