முதற்பத்து எட்டாம் திருவாய்மொழி -  பாடல் 9

எல்லா இடங்களும் தானாகவே
Updated on
1 min read

சங்கு, சக்கரம்
அம்கையில் கொண்டான்,
எங்கும் தான்ஆய
நங்கள் நாதனே.

எல்லா இடங்களும் தானாகவே திகழ்கிற நம் பெருமான், சங்கையும் சக்கரத்தையும் அழகிய கைகளில் தாங்கியிருக்கிறான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com