இரக்க மனத்தொடு எரிஅணை
அரக்கும் மெழுகுஒக்கும் இவள்,
இரக்கம் எழீர், இதற்கு என்செய்கேன்,
அரக்கன் இலங்கை செற்றீருக்கே?
அரக்கன் வாழும் இலங்கையை அழித்தவரே,
இந்தப்பெண் மனம் இரங்கி வாடுகிறாள், நெருப்பைச் சேர்ந்த அரக்கைப்போல், மெழுகைப்போல் ஆகிவிட்டாள், இவள் மீது உங்களுக்கு இரக்கம் வரவில்லையா? நான் என்ன செய்வேன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.