இரண்டாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 6

என்னுடைய ஆன்மாவுக்கு அமுதே
Updated on
1 min read

'தகவுஉடையவனே!' என்னும், பின்னும்
மிகவிரும்பும், 'பிரான்!' என்னும், 'எனது
அகஉயிர்க்கு அமுதே!' என்னும், உள்ளம்
உகஉருகி நின்று உள்உளே.

பெருமானை எண்ணி இவளுடைய உள்ளம் உள்ளே உருகுகிறது. நெகிழ்ந்து நிற்கிறாள், 'தகுதிமிக்கவனே!' என்கிறாள், அவனை மிகவும் விரும்பிப் 'பிரானே!' என்கிறாள், 'என்னுடைய ஆன்மாவுக்கு அமுதே!' என்கிறாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com