இரண்டாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 2

என்னுள் கலந்தான் எம்பெருமான்
Updated on
1 min read

திருஉடம்பு வான்சுடர், செந்தாமரை கண், கை கமலம்,
திருஇடமே மார்வம், அயன்இடமே கொப்பூழ்,
ஒருவுஇடமும் எந்தை பெருமாற்கு அரனேஓ,
ஒருவுஇடம் ஒன்றுஇன்றி என்னுள் கலந்தானுக்கே!

வெற்றிடம் சிறிதும் இல்லாதபடி என்னுள் கலந்தான் எம்பெருமான், அவனது திருமேனி சூரியனைப் போன்றது, கண் செந்தாமரையைப் போன்றது, கை தாமரை மலரைப் போன்றது, அவனுடைய மார்பு திருமகளின் இருப்பிடமானது, தொப்புள் பிரம்மனின் இடமானது, மீதமுள்ள இடமும் சிவபெருமானின் இருப்பிடமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com