பத்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 3

எம்பெருமான் இவ்வுலகங்கள்
பத்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 3
Updated on
1 min read

பாடல் 3

தானே உலகு எல்லாம்
தானே படைத்து, இடந்து,
தானே உண்டு, உமிழ்ந்து,
தானே ஆள்வானே.

எம்பெருமான் இவ்வுலகங்கள் அனைத்தையும் தானே படைக்கிறான், தானே இடந்து எடுக்கிறான், தானே உண்கிறான், தானே உமிழ்கிறான், தானே ஆள்கிறான்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com