பத்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 6

காயாம்பூ வண்ணன்
பத்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 6
Updated on
1 min read


பாடல் 6

மேயான் வேங்கடம்
காயா மலர்வண்ணன்,
பேயார் முலை உண்ட
வாயான் மாதவனே.

காயாம்பூ வண்ணன், பேயாகிய பூதனையின் முலையை உண்டு அவளை அழித்த வாயைக் கொண்ட மாதவன், திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கிறான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com