

பாடல் 7
மாதவன் என்று என்று
ஓத வல்லீரேல்
தீது ஒன்றும் அடையா,
ஏதம் சாராவே.
‘மாதவன்’ என்று எம்பெருமான் பெயரை ஓதினால், தீமைகள் நெருங்காது, பாவங்கள் சேராது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.