பத்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 8

மேகத்தைப்போன்ற வண்ணம்
பத்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 8
Updated on
1 min read

பாடல் 8

சாரா ஏதங்கள்
நீர்ஆர் முகில் வண்ணன்
பேர் ஆர் ஓதுவார்
ஆர் ஆர் அமரரே.

நீர் நிறைந்த மேகத்தைப்போன்ற வண்ணம் கொண்ட எம்பெருமானின் பெயரை யாரெல்லாம் ஓதுகிறார்களோ, அவர்களைப் பாவங்கள் சேராது, அவர்கள் அமரர்களுக்குச் சமமாவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com