

பாடல் 11
நெடியான் அருள் சூடும்
படியான் சடகோபன்
நொடி ஆயிரத்து இப்பத்து
அடியார்க்கு அருள் பேறே.
நெடியவனாகிய எம்பெருமானின் அருளைச் சூடிய சடகோபன், அப்பெருமான்மீது ஆயிரம் திருப்பாடல்களை வழங்கினார். அவற்றில் இந்தப் பத்து பாடல்களும் அடியவர்களுக்கு அருள்புரிகிற பேறுகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.