இரண்டொழிய வேறில்லை“ஆமாம் ஸார்! இப்பல்லாம் பணக்காரன், ஏழைன்னு ரெண்டே சாதி தான் இருக்குது தெரியுமா?” அவள் விம்மினாள்செந்தில் தலையைக் குனிந்தபடி ஊருக்குள் நுழைந்தான்.17 பிப்ரவரி 2017
புரிந்ததுரோஸியின் மாலை நேரக் கடமை தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருந்தது. காப்டனுக்கு அவள் உடம்பு மிதித்து விடும்போது சில சமயம் அவர் சிடுசிடுப்பார்2 பிப்ரவரி 2017
நாக்குகள் இனிமேல் தேவமூர்த்தியோடு எங்கேயும் வெளியே போகவே கூடாது என்று நினைத்துக் கொண்டாள். அலுவலகத்தில் தங்களையும் மீறி பேசிக் கொள்ள வேண்டி வருவதும், அதன் விளைவான வம்புகளுமே போதும் என்று பட்டது.16 ஜனவரி 2017
சுமைசாயந்திரம் கலைந்து நட்சத்திரங்கள் அழுத்தமாகப் பார்வையில் பட்டன. எதிர் திசைத் தோப்புகளிலிருந்து21 டிசம்பர் 2016
அவர்கள் வித்தியாசமானவர்கள்! உஷா தைரியமாக புரொபசர் திருமதி பிரமீளா கபூரிடம், ’பிராஸ்டிடூஷன் அண்ட் ஸ்டூடன்ஸ்’ பற்றி எழுதி அடுத்த மாத கருத்தரங்கிற்குச் சமர்பிப்பதாகச் சொன்னாள். ஒரு கணந்தான் அப்புறம் பயம் வந்து விட்டது.25 நவம்பர் 2016
ஒரு மிஸ்டர் இரண்டு மிஸ்அது ஒரு பிரபல அமெரிக்கக் கம்பெனி. அந்தக் கம்பெனியின் அக்கவுண்ட்ஸ் பிரிவில்18 நவம்பர் 2016
அனாதை பிணம் பணம்“சரி, கொழந்தைங்களுக்கு முட்டாயி வாங்கித் தரலாமா?””உருப்படியா சொல்லு”“கோயில் உண்டியல்ல போட்டுட்டா?”“அது சாமிக்குப் போகுதா, ஆசாமிக்குப் போகுதான்னு கரெக்ட்டா சொல்ல முடியாது.”7 நவம்பர் 2016
காவ்யாவின் சிவப்பு நிற ஷூக்கள்ஜின்னிங் பேக்டரி ஒன்றில் மெஷின்மேனாய் பணியாற்றும் எனக்குச் சம்பளம் கிட்டத் தட்ட முன்னூறு ரூபாய் தான். இந்த முன்னூறும் பத்தாம் தேதி தாள் காலண்டரில் கிழி படுவதற்குள் ஆவியாகி விடும். மீதி இருபது நாளும்..3 நவம்பர் 2016
சினிமாவுக்குப் போன சென்ஸாரு!விரைவிலேயே அந்தக் கவலை தீர்ந்தது. விகிதாசார முறையில் சென்னையில் பத்துப் படங்கள் தணிக்கைக்கு வந்தால் நான் ஒரு படம் பார்த்தால் போதும். ஆனால் இதில் வேறு சில சங்கடங்கள்.24 அக்டோபர் 2016