(ஈரோடு - அந்தியூர் பேருந்துப் படியில் தொங்கிக் கொண்டிருந்த பயணிகளை மேலே வரச் சொல்லி கத்திப் பேசிய பிறகு நடத்துநர் சொன்னது)
"நாளெல்லாம் இப்பிடி கத்திக்கிட்டு திரியறதைப் பார்த்தா எவன்யா எனக்குப் பொண்ணு குடுப்பான்? தயவு செய்து மேல வாங்கய்யா''
கே.சரஸ்வதி, திண்டல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.