சுடச்சுட

    

    தினமணி - மகளிர் மணி நட்சத்திர சாதனையாளர் விருது விழா 2019!

    By DIN  |   Published on : 09th March 2019 09:17 PM

    மகளிர் தினத்தை முன்னிட்டு தினமணி சார்பில் சென்னை, கலைவாணர் அரங்கில் திரையுலகில் சாதனை புரிந்த அரும்பெரும் நடிகைகளுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கரங்களால் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.