சுடச்சுட

    

    "தினமணி' "மகளிர் மணி' சார்பில் நட்சத்திர சாதனையாளர்களுக்கு விருது

    By DIN  |   Published on : 11th March 2019 06:13 PM

    உலக மகளிர் தினத்தை முன்னிட்டு "தினமணி' "மகளிர் மணி' சார்பில் நட்சத்திர சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 8) நடைபெற்றது.