அடங்கமறு டீசர் வெளியீடு
By DIN | Published On : 25th August 2018 01:14 PM | Last Updated : 25th August 2018 01:23 PM | அ+அ அ- |
நடிகர் ஜெயம் ரவியின் அடங்கமறு டீசர் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ள நிலையில், இதில் யாருக்கும் அடங்காத போலீஸாக ஜெயம் ரவி நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.