முகப்பு வீடியோக்கள் சினிமா
கேஜிஎஃப் படத்தின் டிரைலர்
By DIN | Published On : 12th November 2018 01:42 PM | Last Updated : 12th November 2018 01:47 PM | அ+அ அ- |
விஷால் தயாரித்துள்ள கன்னடப் படமொன்று அதிகக் கவனத்தை ஈர்த்துள்ளது. மும்பை மற்றும் கர்நாடகாவில் உள்ள கேங்ஸ்டர்கள் குறித்த படம் கேஜிஎஃப் என்கிற பெயரில் உருவாகியுள்ளது.