சுடச்சுட

    

    ஜூலி நடித்திருக்கும் அம்மன் தாயி பட டீஸர்

    By DIN  |   Published on : 22nd September 2018 03:16 PM

    அம்மனின் மகிமைகளை விளக்கும் வகையில், `அம்மன் தாயி' என்ற படம் தயாராகிறது. இந்த படத்தில், `பிக் பாஸ்' புகழ் ஜூலி கதாநாயகியாக நடிக்கிறார்.